நஞ்சுக் கொடி விழ...
பெண்களுக்கு பிரசவமானதும் அரை மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி வெளியே விழுந்தாக வேண்டும் அப்படி விழா விட்டால் வேப்பங் கொழுந்து, முருங்கைக்கொழுந்து, கறிவேப்பிலைக் கொழுத்து சம அளவு எடுத்து அதில் கடுக்காய் ஒன்றையும் தட்டிப் போட்டு கஷாயம் வைத்து வடிகட்டி மூன்று அவுள்ஸ் உள்ளுக்குக் கொடுக்க உடளே நஞ்சுக் கொடி வெளியே விழுந்து விடும்.
No comments:
Post a Comment