கக்குவான் இருமலுக்கு...
*மிளகு சாம்பல் ஒரு ரூபாய் எடை, மயியிறகு சாம்பல் ஒரு ரூபாய் எடை இவற்றை ஒன்றாகக் கலந்து எட்டு பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் பசு வெண்ணெயில் குழைத்துக் கொடுத்து வர சீக்கிரத்தில் இருமல் படிமானமாகி விடும்.
மரிக்கொழுந்தை கசக்கிப் பிழித்து சாறெடுத்து நாலைந்து சொட்டும் சாற்றில் சிறிது தேன் விட்டுக் குழைத்து குழந்தையின் நாக்கில் தொடர்ந்து மூன்று நாள்கள் கொடுத்து வா குணம் தெரியும்.
மிளகு. மயில் இறகு, ஆமையின் ஓடு (மருந்து கடைகளில் கிடைக்கும்) சம எடை எடுத்து நெருப்பிலிட்டுக் கருக்கி நன்றாக இடித்து பட்டுப்போல் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை துளை தேன் விட்டுக் குழைத்து சூழத்தையின் நாக்கில் காலை, மாலை, தடவி வர நாள்கைத்து நாள்களில் குணம் தெரியும்,
அலுமினியப் பாத்திரத்தில் படிகாரத்தை பொரித்து வைத்துக் கொண்டு
இரண்டு குன்றிமணி அளவு வெந்நீரில் கலக்கி திளமும் மூன்று
வேளை ஐந்து நாள்கள் கொடுக்க குணம் தெரியும்.
கக்குவான் இருமலுக்கு எனுமிச்சை ரசமும் தேனும் விளக்கெண் ணெயும் சேர்த்துக் கொடுக்கவளம் அல்லது அன்னாரி சாறும் தேங்காய் என்ணெயும் சம அளவு கவத்து தெரூப்பில் காய வைத்து ஆறிய பிறகு தலைக்குத் தேய்த்துக் குளிக்க சிப்பிரம் குணமாகும்.
No comments:
Post a Comment