காது இரைச்சலுக்கு...
கடல் நுரை வாங்கி வற்று, வேப்பெண்னெயிலிட்டுக் காய்ச்சி,
இளஞ்சூட்டோடு சில துளி காதில் விட இரைச்சல் குணமாகும்.
இரத்த சோகை நோயிருந்தால் காதில் இரைச்சல் ஏற்படும் சொத்தைப் பல் இருந்தாலும் இரைச்சல் ஏற்படலாம். தைவளை என்ற மூலிகையை இருத்து சாறெடுத்து நல்லெண்ணெய் கலந்து சூடேற்றி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு காதில் இரண்டு சொட்டுகள் விட்டு வா இரைச்சல் குணமாகும்.
No comments:
Post a Comment