For ear uncomfortable ness (காது இரைச்சல் நீங்க)
காது இரைச்சல் நீங்க
* வெள்ளைப்பூண்டை நசுக்கி சாறு எடுத்து, பஞ்சு அல்லது கோழி இறகின் முனைப்பகுதியில் தடவி காதை மெதுவாக குடைய வேண்டும். ஓரிருமுறை இப்படிச் செய்தாலே காதுக்குள் ஏற்படும் 'விர்' என்ற இரைச்சல் நின்று விடும்.
No comments:
Post a Comment