Gandhini Medicine(காந்தினி மருத்துவம்)
*ஜுரம் வந்தால் கட்டிலில் கம்பளியை விரித்து அதன் மேல் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து விரியுங்கள். அதன் மேல் படுத்துக் கொண்டு கம்பளியை உடல் முழுவதும் மூடுங்கள். இன்னொரு டவலை நளைத்துப் பிழிந்து தலை முழுவதையும் சுற்றிக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் நன்கு வியர்க்கும் கரமும் தணிந்து விடும். காந்திஜி செய்து கொண்ட மருத்துவம் இது.
To strengthen the bone ..( எலும்பு வலுப்பெற..)
மீள் எண்ணொயில் வைட்டமின் 'டி' அதிகம் இருக்கிறது. மீன் என் ணெயையோ அல்லது அது கவந்த டாளிக்கையோ சாப்பிட எலும்பு வலுப்பெறும்.
No comments:
Post a Comment