.இஞ்சி மருத்துவம்
எந்த வித காய்ச்சலுக்கும்: பாதி சுண்டு விரல் இஞ்சியுடன்
ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சேர்த்து சாறெடுத்து,
வடிகட்டி, தேக்கரண்டி தேனைக் குழப்பிக் கலந்து உண்க.
தொடர்ந்து சிறிது வெந்நீர் பருகுக. இவ்விதம் நாளைக்கு ஆறு
வேளை தயாரித்து உண்டால், பின் விளைவில்லாமல் எந்தக்
காய்ச்சலையும் குணப்படுத்தலாம். காப்பிணிகளின் விக்கலுக்கு: 2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் புளியங்கொட்டை அளவு திப்பிலியும் அதே அளவு கடுக்காயும் சேர்த்து மை போல் அரைத்து உள்ளுக்குத் தருக.
நிற்காத விக்கல் நிற்கும். விடாத தலைவலித்து: இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போடுக. கால் மணி நேரத்தில்
"யாருக்குத் தலைவலி" என்று கேட்பீர்கள்.
காச நோய்க்கு: சுண்டு விரல் நீள இஞ்சி, அதே அளவு சிற்றரத்தை இவற்றைச் சேர்த்து அம்மியில் நசுக்கி, ஒரு டம்பளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கஷாயமாகக் காய்ச்சி இறுத்து, காலை, லை அளவு கஷாயத்துடன் சேர்த்துக் குடிக்கக் காசநோய் காணாமல் போகும்.
எந்த நோயும் வராதிருக்க தேக பலன் ஏற்பட:
விலையுயர்ந்த லேகியங்களை நாடி பணத்தைச் செலவிடாதீர்,
காலையில் பாக்களவு தோல் சீவிய இஞ்சித் துண்டை மென்று இசையால் பசு அதிகமாகப் பால் கறக்கிறது. செடி
செழிக்கிறது என்றால், மனிதர்கள்? பாஸ்டனில் இசையைக் கொண்டு சுகப்பிரசவம், மயக்க மருந்தின்றி, அறுவை சிகிச்சை ஏன் இதயச் சிகிச்சையே நடக்கிறது. உடலுக்கும் மனதிற்கும் வரும் எந்த நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. எந்த
நோயானாலும் இசையில் கலந்து ஊடுருவுங்கள். உடலில் இசை
பரவும் போது நோய் ஓடிவிடும்.
No comments:
Post a Comment