.உப்பு மருத்துவம்
சொட்டை மண்டையில் மயிர் முளைக்க: உப்பை நன்றாக தூள் செய்து தினசரி 3 அல்லது 4 வேளை தேய்த்து வர மயிர் முளைக்கும்.
முள் குத்தின வலிக்கு, உப்பு, மிளகு, சரி எடை எடுத்து நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு ஒத்தடம் தந்தால் இதம் தெரியும், நகச்சுற்று மறைய: உப்பு, வெங்காயம், சுடுசோறு
இம்மூன்றையும் சம அளவு அரைத்து நகச் சுற்றில் கட்டிக் கொள்ளவும். காதில் எறும்பு அல்லது சிறு பூச்சி புகுந்து விட்டால்: கொஞ்சம் உப்பை நீரில் கரைத்து காதில் விட, சில நிமிடத்தில் எந்தப் பூச்சியும் வெளியேறும்.
விஷக்கடிகளுக்கு: குளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால், உப்பைக் கொஞ்சம் தண்ணீர் போட்டு கெட்டியாகக் கரைத்து, கடி வாயில் தடவினால் குணங்கொடுக்கும். சர்க்கரைத் தண்ணீரில் சில துளி உப்புத் தண்ணீர் விட்டு உள்ளுக்குக் கொடுப்பதும் நல்லது.
உப்பின் பிற பயன்கள்:
* நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டுச் சுடவைத்தால் நெய் நீண்ட நாள் இருக்கும். மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து
கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள 'ப்யோபிளேன்' என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.
தாங்க முடியா களைப்பா: விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இயற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ, அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிடுங்கள். உடனடி தென்பு ஏற்படும்.
உண்ணாவிரதம் முறிப்போர்; மீண்டும் உண்ணும் போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீ
No comments:
Post a Comment