hair care கூந்தல் நீண்டு வளர... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 13 July 2021

hair care கூந்தல் நீண்டு வளர...

கூந்தல் நீண்டு வளர...



* செம்பருத்திப் பூக்களை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீண்டு வளரும். மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும். தலையில் பொடுகு ஏற்படாது.

No comments:

Post a Comment