பொதுவாக கை, கால் குடைக்கல் உடங்கலி, சோம்ல்
அதிகரித்தால் எந்த வேலையும் செய்ய மனம் வராது.
* இப்படிப்பட்டவர்கள் ஒரு கைப்பிடியமாவு நொச்சி இலை, கைப்பிடி அளவு தாழை இலை இவற்றை அப்பிபில் கலந்து நகக்கிஒரு சட்டியில் போட்டு சிறிது நேரம் சூட்டில் வடிக்கியில். அதை ஒரு பானை தண்ணிரில் போட்டு நன்கு கொதிக்க வேண்டும். கொதித்த பின் கீழே இறக்கி கையத்து சிறிது நேரம் ஆ விட வேண்டும்.
* வெதுவெதுப்பான சூட்டில் அந்த நீரில் நன்றாக் குளிக்க வேண்டும். இவ்விதம் மூன்று நாள்குளித்தால் உடல் வலி, கை கால் குடைச்சல் நீங்பகும். கால் குடைச்கலுக்கு மேற்கடறிய இரன்பாடு இலைகளை வதக்கி பாதத்தில் கட்டி இரவு படுத்தாலும், குடைக்கல் நீங்கும். செய்து பாருங்கள் பலன் கிடைங்கும்.
No comments:
Post a Comment