தலையில் வழுக்கையா?
மருந்து கடைகளில் கிடைக்கும் கரியபவழத்தை அரைத்து விழுதாக்கிய வழுக்கையின் மீது தடவி வர இரண்டொரு வாரத்தில் முடி வளரத் தொடங்கி விடும்
தந்தி மேகமா?
* சிறுநீர்க் கழிக்கும் போது தாதுவும் சேர்ந்து வெளியாவதை 'தந்தி மேகம்" என்பர், இதனால் எரிச்சல், யேதனை எதுவும் இவ்வா விட்டாலும் உடவை பலவீனப்படுத்தி விடும். இதைத் தடுக்க அரை தேக்கரண்டி மருதாணி இவைச் சாற்றோடு இரண்டு அவுள்சுக்குக் குறையாமல் பாலோ அல்லது நீரோ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் தெரியும், சுவைக்காக சிறிது சர்க்கரை வேண்டுமென்றாவ் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment