HEAD PAIN (தலைவலிக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

HEAD PAIN (தலைவலிக்கு...

தலைவலிக்கு...



சிறிதளவு உப்புடன் மிளகையும் சேர்த்து அரைத்து எடுத்து நெற்றியில் பற்று போட தலைவலி போயே போய்விடும்.

* மல்லிகை மலருக்கு தலைவலியைப் போக்கும் தன்மை உள்ளது. பெண்கள் தலையில் சூடிக் கொள்ளலாம். ஆண்கள் தலையணையில் மல்விகை மலர்களைத் தூவிப் படுத்தாலும் தலைவலி குணமாகும்.

* நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத் துளாக்கி சிட்டிகையளவு எடுத்து நாசியில் வைத்து முகர துர்நீர் பாய்ந்து வந்து தலை வலியைப் போக்கும்.

No comments:

Post a Comment