மண்ணீரல் வீக்கத்திற்கு...
*கடுக்காயை உலர்த்தி தூள் செய்து காலை, மாலை பாலில் சிட்டிகையளவு கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் மண்ணீரல் வீக்கம் குணமாகும்.
மலச்சிக்கல் சரியாக...
தொடர்ந்து பதநீர் சாப்பிட்டு வர நீண்டகால மலச்சிக்கல் கூட குனமாகும்.
ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் ஏற்படாது. வாழைப்பழமும் சாப்பிடலாம்,
No comments:
Post a Comment