எலுமிச்சை மருத்துவம்
குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம். இதன் மருத்துவப் பலன்களை இப்படி பட்டியலே போடலாம்:
பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும். சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும். மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தைக் குறைக்கும். வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.
ஓட்டலில் சாப்பிடுவோர். கவனிக்க: ஓட்டல்
சாப்பாட்டுக்காரர்கள் சுத்தமற்ற வேகாத சமையலை, உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் குடிப்பது நல்லது.
அணுகுண்டு கதிரியக்கத்திலிருந்து தப்ப: அணு குண்டு
சோதனைகள் நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும்
கைப்பிடி எள் சாப்பிடுங்கள். பற்களின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு. பற்கள் பலமாகும்.
தொழுநோய் குணமாக: தொழுநோய் குணமாகவும் எள் உதவும். எள் உப்பு மிளகாய் வகைக்கு ஐந்து கிராம் எடுத்து லேசாக வறுத்து, இடித்து, சலித்துப் பாட்டிலில் போட்டு வைத்துத் தினசரி காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு அரை தேக்கரண்டி அளவு பசுநெய்யில் கலந்து 21நாள் உண்டால் குணமாகும்.
நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உடையவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஓருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருகுக. 21 நாள் செய்க. நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க. தினம் பாகற்காய் சேர்க்க.
No comments:
Post a Comment