உதடுகள் சிவப்பாக
வாடாத கொத்துமல்லி தழைச்சாற்றை இரவு படுக்கப் போகும்முன் உதட்டில் தடவிவர உதடுகள் சிவக்கும்.
குரல் இனிமையாக...
*ஆதி மூலக் கொடியில் இவைகளை நிழ்வில் உலர்த்திப் பொடித்து நினசரி காலை, மாலை இரண்டு வேளை சிட்டிகைப் பொடியுடன் தேன் கவந்து சூழைத்துச் சாப்பிட்டு வர குரல் இளிமையாகும்.


No comments:
Post a Comment