வாயிலிருந்து இரத்தம் விழுகிறதா?
அருகம் வேர், வெல்லம். திருநீறு சம .அளவு எடுத்துக் கூட்டி அரைத்து பசு வெண்ணெயில் குழைத்து மூன்று நாள் சாப்பிட குணம் தெரியும்.
ஈரல் குலை வலிக்கு..
* பசுவெண்ணெய்.ஈர வெங்காயம், பளை வெல்லம் சம எடை கூட்டி அரைத்து உண்டு வர ஈரல் குலை வலி குணமாகும்.
No comments:
Post a Comment