பிளேக் நோய்க்கு..
வவங்கப்பட்டையும் ஆடு திள்ளாப் பாலை சமூலத்தையும் பெரு சூரணித்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு 10 மணி நேரம் அரைத்து சிறு மாத்திரைகளாக செய்து நிழவில் உவர்த்தி ஆணுக்கு பெண்ணின் சிறுநீரிலும் பெண்ணுக்கு ஆணில் சிறுநீரிலும் இரண்டு வேளை மூன்று நாள் கொடுத்து சிறிது பிராந்தியம் கட்டிக்கு எருமைச் சாணி வேதம் கொடுத்து உணவில் புளி எண்ணெய் தீக்க பிளேக் நோய் குணமாகும்.
No comments:
Post a Comment