இசை மருத்துவம்
நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசையின் மருத்துவ குணம்
மசுத்தானது. எல்லா உணர்வுகளையும் தூண்டவும் அதே நேரத்தில் அமுக்கவும் அதற்குரிய இசை உண்டு.
மசுத்தானது. எல்லா உணர்வுகளையும் தூண்டவும் அதே நேரத்தில் அமுக்கவும் அதற்குரிய இசை உண்டு.
நரம்பு சம்பந்தமான கோளாறுகள், சிறப்பாக நரம்புத்தளர்சசி, சோகமான நிகழ்வால் ஏற்பட்ட அதிர்ச்சி இவற்றைப் போக்கடிக்க இதற்கான இசையை ரசித்துக்
கேட்டால் வேகமான பலன் தெரியும். இசை மருத்துவச் சிகிச்சையின் முதல் தரமான முறை ஓர் இசைக் கருவியை நோயாளியே இயக்கல் அல்லது பாடுதலாகும். இது முடியாதவர்கள் இசையைக் கேட்டு ரசிக்க வேண்டும்.
மசுசுட்டஸ் என்ற அமெரிக்க நகரில் ஒரு பல் மருத்துவர் இன்னிசை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குப் பல் பிடுங்கல், பல்லிடுக்கு நிரப்பல்களைச் செய்துள்ளார்; மயக்க மருந்தோ வலி குறைப்பு மருந்தோ கிடையாது. நம்மவர்கள்
சோதிக்கட்டும். ஹிஸ்டீரியா நோயின் அறிகுறிகள் தோன்றினால், நரம்புக் கருவிகளின் இன்இசையை அடிக்கடி கேட்பது நல்லது. நரம்பு
இசை ஹிஸ்டீரியாவை விரட்டும். கடுமையான தலைவலி- அது மைகிறேன் என்ற கொடிய தலைவலியானாலும் சரி, ஒரு நபர் மீட்டும் (சோலோ) வயலின் இசையைத் தொடர்ந்து கேளுங்கள், வயலின் தலைவலிக்கு மாமருந்து.
இரும்புச்சத்து மிகுந்தவை: பேரீச்சம்பழம், புளியம்பழம், திராட்சைப்பழம், சுண்டைக்காய் வற்றல், சிறிய பாகற்காய். கொத்தவரங்காய், முருங்கைக்காய், மாங்காய், பசலைக்கீரை. மணத்தக்காளிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, பார்லி, முட்டை.
No comments:
Post a Comment