இரும்பு மருத்துவம்
மூச்சு விட சிரமமா? காயங்கள் ஏற்பட்டால் குணமாக நாளாகிறதா? எந்நேரமும் உடல் குளிரும் உணர்வு ஏற்படுகிறதா? உரமில்லாத சதை போடுகிறதா? பார்வை மங்கலா?
உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவு இருக்கக்கூடும். ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குச் சுமார் 12 பி.கிராம் இரும்புச்சத்து அவசியம் தேவை. நாம் உயிர் வாழ, மிகவும் அவசியமான உயிர்வளியை உடல்
முழுவதும் கொண்டு செல்லும் இரும்புச்சத்திற்கு வேறு மாற்றே
இல்லை. இரத்த சோகை நோய் இரும்புச்சத்து இன்மையால் ஏற்படுகிறது. சோகை நோயாளிகள் சிலர் எவ்வளவு இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் பயனில்லையே என்று புலம்புவதுண்டு. சிலர் உடம்பில் இம்மாத்திரைகள் வேலை. செய்யாமல் இருக்கலாம். காரணம் உடம்பில் செம்புச்சத்து போதிய அளவு இருந்தால்தான் இரும்புச்சத்து உடலில் வேலை செய்யும்.
இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுப் பயனில்லை என்பவர்கள் நேரடியாக அவற்றை உணவுப் பொருட்கள் வழியாகவே பெற்றால் கூட செம்புச்சத்தும் கிடைக்கும். எளிதாக உடம்பு இச்சத்தை உணவின் வழியே தான் ஈர்க்கும்.
வருசு. விரைவில் மூடி நன்கு வளரும்.
இலந்தை இலைகளைக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு இறந்தவர் சடலத்தை நீராட்டி, பெட்டிக்குள் கிடத்தினால், சடலம் சீக்கிரம் அழுகிக் கெடாது. பண்டைய எகிப்தியரின் முறை இது.
No comments:
Post a Comment