உளுந்தம் பருப்பு ( Oriddall Health Benefits )
* முழு உளுந்தை மை போல ஆட்டி (மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து) வந்த மாவை சுத்தமான நல்லெண்ணெயில் கழி போல் கிளரி தினசரி இரவு சாப்பிட்டு வந்தால் உடல் & குறுக்கு (இடுப்பு) எலும்புகள் பலப்படும். மேலே சொன்ன பாசிப்பருப்பு & உளுந்து மட்டும் வாய்வு கோளாறு ஏற்படுத்தாது.
No comments:
Post a Comment