( pesarapappu) பயத்தம் பருப்பு - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 1 July 2021

( pesarapappu) பயத்தம் பருப்பு





 (  pesarapappu)    பயத்தம் பருப்பு 

* கைப்பிடி அளவு பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 4 பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு தாளித்ததுதக்காளியைக் கொட்டி வதக்கி உப்பு, மஞ்சள் தூள் வேக வைத்த பருப்பைச் சேரர்த்து கொதிக்க வைத்து இறக்கும் போது சீரகமும் தேங்காயும் அரைத்த கலவையைச் சேர்த்ததுஇறக்க வேண்டும். அதில் காரம் இருக்காது. பிரசவித்த பெண்களுக்கும், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவு.


No comments:

Post a Comment