Spinach(அரைக்கீரை)
அரைக்கீரை
* அரைக்கீரையைத் தினமும் சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் உடம்பில் நல்ல பலம் கூடும். திருமணமான ஆண்கள் அரைக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து, நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் புதுரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும். இல்லற வாழ்க்கைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
No comments:
Post a Comment