பல் ஈறுகளின் நோய் குணமாக
ஒரு சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் நாள்கு பூண்டுப் பற்களைப் போட்டு நன்கு கொ தீக்க யைத்து மிதமான சூட்டோடு அந்த வெந்நீரில் வாய்க் கொப்பளித்து வர நோய்க் கிருமிகள் பல் இடுக்கு கயிலோ, ஈறுகளிலோ அண்டாது. பல தொந்தரவுகளும் வராது.
No comments:
Post a Comment