to be fit மெலிந்த தேகம் தேற... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

to be fit மெலிந்த தேகம் தேற...

 மெலிந்த தேகம் தேற...




* பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. பேரீச்சம் பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால் மெயித்த உடல் தேறும் போகக் களைப்பு தீங்கும். தாறு விருத்தியும் பலமும் உண்டாகும்.


இலந்தை இலையை சுத்தம் செய்து நன்றாக அரைத்து வெந்நீரில் இரைத்துக் குடித்து வர நாலைந்து வாரங்களில் ஊளைச்சதை குறையும்.


ஆமணக்கும் செடி, வேரை நன்கு இடித்து தேனைக் கூட்டிப் பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் அதைக் கலக்கி வடிகட்டி, அந்த நீரை மட்டும் நாள்கு வாரம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.


No comments:

Post a Comment