To get clarity of eye sight .( கண் பார்வை தெளிவு பெற.)/Do you have tears in your eyes? (கண்களில் நீர் வடிகிறதா?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 8 July 2021

To get clarity of eye sight .( கண் பார்வை தெளிவு பெற.)/Do you have tears in your eyes? (கண்களில் நீர் வடிகிறதா?)

To get clarity of eye sight .( கண் பார்வை தெளிவு பெற.)

பிஞ்சு கடுக்காயையும் தெல்லி வற்றலையும் சம அளவு எடுத்து தூள் செய்து, அதில் கால் பாதியாக கண்டக் காய்ச்சி அத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும்,



Do you have tears in your eyes? (கண்களில் நீர் வடிகிறதா?)

* பொன்னாங்கண்ணி இலையையும் கீழாநெல்லி இலையையும் இடித்து இரண்டு ஆழாக்கு சாறெடுத்து, ஆழாக்கு நல்லெண்ணெய் கலந்து சீரகம், ஏலக்காய் வகைக்கு ஒரு தோலா போட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சி மருந்து சிவந்து வரும் போது இறக்கி வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த என்வொயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண்களில் நீர் வடிவது நின்று விடும்.

No comments:

Post a Comment