காயம் குணமாக.(Wound healing .) /வெள்ளைப் புள்ளிகள் மறைய.(White spots disappear .) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 8 July 2021

காயம் குணமாக.(Wound healing .) /வெள்ளைப் புள்ளிகள் மறைய.(White spots disappear .)

காயம் குணமாக.(Wound healing .)

*அகத்தி இலைச் சாற்றை அடிபட்டு கன்றிப் போள காயங்கள், அடிபட்ட வீக்கம் முதலியவற்றுக்கு பற்றிட்டு வர குணமாகும்.

452.நிமோனியா குணமாக... சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதூரம் இவற்றை தனித்தனியே தூள் செய்து ஒவ்வொன்றிலும் இரண்டு கிராம் எடுத்து கால்படி நீர் விட்டு பாதியளவு கண்டக்காய்ச்சி ஒரு நாளைக்கு மூன்று வேளை ஓர்

அவுள்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஃப சுரம் குணமாகும்.




வெள்ளைப் புள்ளிகள் மறைய.(White spots disappear .)

வெள்ளைப் பூண்டை நகக்கிச் சாறெடுத்து ஒரு நவச்சார வில்லையைப் பொடி செய்து கலந்து வெண்புள்ளிகள் மீது இலேசாகத் தடவி வர வெண்புள்ளிகள் மறைந்து உடமின் நிறம் திரும்பும்.

No comments:

Post a Comment