Turmeric Oil : எல்லா சரும பிரச்சனைக்கும் ஒரே தீர்வு மஞ்சள் எண்ணெய், இப்படி பயன்படுத்துங்க! ஆண்களும்!
மஞ்சள் போன்றே இவையும் ஒவ்வாமை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி குணங்களை கொண்டுள்ளது. இது ஆன்டி ஆக்ஸிடண்ட்களால் ஆனது. முகத்தின் அழகை பராமரிக்க எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். சரும பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வாக மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
முகத்தில் அம்மை தழும்புகள், பருகளால் வடுக்கள், சருமம் சில இடங்களில் மற்றும் நிறமாற்றம் அடைந்திருப்பது என எல்லாமே இருக்கலாம். மஞ்சள் பெரும்பாலும் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.
அதனால் தான் இவை முகத்துக்கான க்ரீம் வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் எண்ணெய் முகத்துக்கு பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் கறைகளை நீக்க செய்யும்முகத்தில் அம்மை தழும்புகள், பருகளால் வடுக்கள், சருமம் சில இடங்களில் மற்றும் நிறமாற்றம் அடைந்திருப்பது என எல்லாமே இருக்கலாம். மஞ்சள் பெரும்பாலும் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.
அதனால் தான் இவை முகத்துக்கான க்ரீம் வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் எண்ணெய் முகத்துக்கு பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் கறைகளை நீக்க செய்யும்.
வயதான அறிகுறிகளை போக்குகிறதுமஞ்சள் எண்ணெய் ஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தோலில் இருந்து நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும். 4 டீஸ்பூன் பாதாம் எண்ணெயில் 4 சொட்டு மஞ்சள் எண்ணெய் கலந்து சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு எஞ்சியிருக்கும் எண்ணெயை காட்டனில் துடைத்து விடவும். தூங்குவதற்கு முன்பு இரவு நேரத்தில் இதை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்
சரும புத்துணர்ச்சிமுகத்தில் பளபளப்பு இல்லையெனில் அதை மீட்க மஞ்சள் எண்ணெய் உதவும். 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் 2 துளி மஞ்சள் எண்ணெயை கலக்கவும். இந்த அளவில் சிறிய கண்ணாடி பாட்டிலில் இதை கலந்து வைத்து தினமும் முகத்துக்கு மசாஜ் செய்யவும். இரவு மநேரங்களில் தூங்குவதற்கு முன்பு இதை முகத்தில் மசாஜ் செய்யவும். சருமம் விரைவில் பளிச்சிடுவதை பார்க்கலாம்.
No comments:
Post a Comment