UNWANTED FACIAL HAIR பெண்களுக்கு மீசை முளைக்கிறதா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 11 July 2021

UNWANTED FACIAL HAIR பெண்களுக்கு மீசை முளைக்கிறதா?

பெண்களுக்கு மீசை முளைக்கிறதா?




மஞ்சள் செடியின் இவைகளில் 10 எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து இடித்துத் தூளாக்கி அத்துடன் 30 மி.லி. தேங்காய் எண்ணெயைக் கலந்து வைத்துக் கொண்டு தினமும் இரவு இந்த எண்ணெயை முடி வளர்ச் சியுள்ள இடத்தில் நன்கு தேய்த்து காலையில் குளித்து விடவும். இரண்டு மூன்று நாள்களிலேயே முடிகள் உதிர்ந்து விடும் பிறகு முளைக்காது.

No comments:

Post a Comment