உங்க அக்குள் பகுதியில ரொம்ப 'கப்பு' அடிக்குதா? அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்...!

கோடைகாலத்தில் நம் வியர்வை வெளியேற்றம் அதிகமாக இருக்கும். இதனால் நம் உடலில் வியர்வை துர்நாற்றம் வீசக்கூடும். குறிப்பாக, நம்முடைய அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசக்கூடும். இந்த நேரத்தில் உடல் துர்நாற்றம் சாதாரணமானது. உடல் துர்நாற்றம் நீங்க ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு முறை குளிப்பதால் மட்டும் போய்விடாது. மேலும், வழக்கமான குளியலுடன், நல்ல அளவு வாசனை திரவியங்கள் இந்த சிக்கலை தீர்க்க முடியாது.
அலுவலகம் அல்லது வெளியில் செல்லும் பல மக்களின் முக்கிய பிரச்சனை இந்த அக்குள் துர்நாற்றம். அக்குள் துர்நாற்றம் நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அசெளகரியமான சிக்கலைத் தீர்க்க, நீங்கள் துர்நாற்றம் வீசும் அக்குள்களிலிருந்து விடுபட உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பாக்டீரியா எதிர்ப்பு பாடி வாஷ்
இது பாக்டீரியா வாசனை மற்றும் வியர்வை அல்ல. பென்சோல் பெராக்சைடுடன் பாக்டீரியா எதிர்ப்பு பாடி வாஷை பயன்படுத்துங்கள். இது பாக்டீரியாவைக் குறைக்கவும், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கவும் உதவும்
No comments:
Post a Comment