how-to-cure-the-stiff-neck-and-pain-at-home வீட்டிலேயே கழுத்து வலியை குணமாக்க சில குறிப்புகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 31 August 2021

how-to-cure-the-stiff-neck-and-pain-at-home வீட்டிலேயே கழுத்து வலியை குணமாக்க சில குறிப்புகள்

inner 4

வீட்டிலேயே கழுத்து வலியை குணமாக்க சில குறிப்புகள்


- ஐஸ் பேக்ஸ் (ஐஸ் கட்டி) அதன் மீது வைக்க வலி மற்றும் வீக்கம் குறையும். ஒரு பிளாஸ்டிக் பையில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை வைத்து அதை தலையனை உரைக்குள் வைக்கவும். உங்கள் கழுத்து பகுதி அதில் படும் படி ஓய்வெடுக்கவும். சில நிமிடங்களிலேயே மாற்றத்தை உணரலாம். 

- மன அழுத்தம் தசை பிடிப்பை உண்டாக்கும். உங்களை பாதிக்கும் மன அழுத்த காரணங்களை கண்டறியுங்கள். பிறகு, உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை பற்றி ஆக்கபூர்வமாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் நண்பர் அல்லது நெருக்கமான நபருடன் உங்கள் வருத்தத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். 

- வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். ஒரு சூடான தண்ணீர் பாட்டிலை வலி பகுதியில் வைக்க அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து வலிக்குறையும்.

No comments:

Post a Comment