உணவுக் கட்டுப்பாடு விதிமுறைகள்
ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு போன்றவை உணவைப் பொறுத்து மாறுபடும். கீழ்க்கண்டவற்றை மனதில் கொள்ளவும்:
ஒரு நாளுக்கு 6 கிராமுக்கும் குறைவாக உப்பை சேர்க்கவும். ஊறுகாய்,
பதப்படுத்தப்பட்ட சூப்பை தவிர்க்கவும்.
இதயத்துக்கு நலம் தரும் முழு கோதுமை மாவு, சோயா, ஓட்ஸ் தானியங்களை சாப்பிடவும்.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்ளவும்.
தினசரி கொழுப்பு உட்கொள்ளும் அளவை 300 மில்லிகிராமுக்குள் வைத்துக்கொள்ளவும்.
சாச்சுரேடட் ஃபேட்டின் அளவை தினசரி 7 சதவீதத்துக்குள் வைத்துக்கொள்ளவும்.
டிரான்ஸ் ஃபேட்டை சுத்தமாகத் தவிர்க்கவும்.
No comments:
Post a Comment