மில்க் vs டார்க்
சிலர் அதனை மென்மையான இனிப்பாகவும் விரும்புவர், வேறு சிலரோ அடர்த்தியாகவும் கசப்பாகவும் விரும்புவர். மில்க் மற்றும் டார்க் ஆகிய இரண்டையும் சுவைத்து, இரண்டிற்குமான நன்மை தீமையை ஆராய்கிறார் அலமாரா கான்
மில்க் சாக்கலெட்
விரும்புவதன் காரணம் ...
உடலில் செரோடினின் அளவ
ை அதிகரிக்கிறது (அதன் அளவு குறையும் பட்சத்தில், மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படுகிறது). சாப்பிட்டால் சொர்க்கம் போன்றதொரு உணர்வைத் தருகிறது.
கோகோ வெண்ணெயின் வெப்ப நிலை, நம் உடலின் இயற்கையான வெப்ப நிலையோடு சமமாக இருப்பதால் சாக்லேட் வாயில் கச்சிதமாகக் கரைகிறது.
குறை
விற்பனையை மையமாக கொண்ட சாக்லெட்களில் கோகோ முதன்மை பொருளாக இருப்பதற்குப் பதிலாக, செறிவூட்டப்பட்ட கொழுப்பு, சர்க்கரை மற்றும் பால் பவுடர் ஆகியவை உள்ளன. இது ஈறு நோயை உருவாக்கும் வாய் பகுதியில் நுண்ணுயிர் தாக்குதல்களுக்கும் காரணமாகிறது.
டார்க் சாக்கலெட்
விரும்புவதன் காரணம் ...
புற்று நோய் எதிர்ப்பு ஆண்டி ஆக்சிடெண்ட்களைக்
அதிக அளவில் கொண்டுள்ளது. அதனை பாலுடன் சேர்த்தால் ஆண்டி ஆக்ஸிடெண்ட்களின் எண்ணிக்கை குறையும்.
டார்க் சாக்லெட் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
குறை:
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, செறிவூட்டப்பட்ட கொழுப்பு மற்றும் மக்காச்சோள சாறு ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது. இத்தகைய பொருட்கள் இதய நோய், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடை போன்றவற்றை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment