கேல்சியம் மாத்திரை நல்லதா?
கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கும்
முன்பு இதைப் படியுங்கள். தேவைக்கு அதிகமாக கால்சியம் உட்கொள்வது ஸ்டிரோக், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை 20 சதவீதம் வரை அதிகரிப்பதாக பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் ஆய்வு தெரிவிக்கிறது. கால்சியம் தமனியில் அடைப்பை ஏற்படுத்து மாம். "மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே 80% பெண்கள், ஓ.டி.சி. மாத்திரைகளை உட்கொள்வதே காரணம்" என்கிறார் எலும்புமூட்டு டாக்டர் அம்பரீஷ் மித்தல்.
No comments:
Post a Comment