கண் நோய்களை குணமாக்கும் கரிப்பான் இலை!
கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி), மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.
கண் நோய்:
தேவையான பொருட்கள்:
கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி).
மிளகு.
செய்முறை:
கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள்
குறையும்.
femina
கண் எரிச்சல்:
தேவையான பொருட்கள்:
அதிமதுரம்.
கடுக்காய்
திப்பிலி.
மிளகு.
தேன்.
செய்முறை:
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.
No comments:
Post a Comment