குழந்தைக்கு ஈரல் குலைக் கட்டியா?
துளசி, தேக்கு, சித்திரத்தை, கிராம்பு, தேசாபேரம் வகைக்கு 5 கிராம். பட்டைவேர், தும்பை, விஷ்ணு கிரந்தி, உத்தாமணி நேர் வகைக்குI கிராம் இவையனைத்தையும் தட்டிப் போட்டுக் கஷாயம் வைத்து
வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் உள்ளுக்குக் கொடுத்து வர சில நாள்களில் குணமாகும்.
No comments:
Post a Comment