magilamboo மகிழம்பூ மருத்துவம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 13 July 2021

magilamboo மகிழம்பூ மருத்துவம்

மகிழம்பூ மருத்துவம்



*உவர்த்த மகிழம்பூவை நன்றாக இடித்து துணியில் சவித்து அதனை மூக்குப் பொடி போன்று உரிந்தால் உடனே தலைபாரம் நீங்கும். தலைவலி போகும். தீரேற்றம் இருந்தால் அதுவும் குணமாகும்.

No comments:

Post a Comment