அறுசுவையின் மகத்துவம்
நாம் உண்ணும் உணவிலிலுள்ள ஒவ்வொரு கவைக்கும் தவித்த குணங்கள் இருக்கின்றன.
காரம் உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உயார்ச்சிகளைக்
குறைக்கவும் கூடுதலாக்கவும் பயன்படுகிறது. உடலிலுள்ள கிருமிகளை அழித்து சந்தியை மிகுதியாக்குகிறது
இனிப்பு: உடலில் தசையை அதிகமாக வளர்க்க உதவுவது,
புரிப்பு : இரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கம் செய்வது
துவர்ப்பு உடயில் அடிபடும்போது இரத்தம் வெளியேறும் நேரத்தில் உறையச் செய்து இரத்தம் வீணாகாமல் பாதுகாக்கிறது.
உப்பு ஜாபக சக்தியை அளிக்கிறது.
No comments:
Post a Comment