உடம்பு ஊதல் சரியாக...
கல்யாண முருங்கைச் சாறு வழாக்கு எடுத்து வடிகட்டி 350 கிராம் சீலாக் கற்கண்டு சேர்ந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி பறமாக இறக்கி வைத்துக் கொண்டு தினமும் காவை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் எடுத்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் ஊதல் குறையும் கர்ப்பிணிப் பெண்கள் இதைச் சாப்பிடுதல் கூடாது.
No comments:
Post a Comment