அருகம்புல் : தாவர இயல் பெயர் : Cynodon dactylon
1. சிறுநீரக மற்றும் மூல நோய்க்கு மருந்து, சிறுநீர் பெருக்கும். உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை
ஆற்றும். 2. இரத்தம்
சுத்தப்படுத்தி நச்சுத் தன்மைகளை நீக்கும்.
3. மலச்சிக்கலைப் போக்கும். நீரிழிவு, ஆஸ்த்துமா, ரத்த
அழுத்தம், தோல் வியாதிகளை நீக்கும். ரத்தம்
விருத்தியாகும். 4. கொலஸ்ட்ராலைக் குறைக்கும். 5. இதயம் வலு பெறும்.
No comments:
Post a Comment