Do you wake up in your sleep and browse?(தூக்கத்தில் எழுந்து உலவுகிறாரா?)
இதற்கு 'சோம்ளாம் புலிகம்' என்று பெயர். இரண்டு ஆப்பிள் பழங்களை இரவு தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் எடுத்தரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் சரியாகும்.
Is the urine irritating?(சிறுநீர் எரிச்சலா?)
வெண்டை விதைகளை பார்லி கஞ்சி போல் வைத்து மூன்று நாள்கள் இரண்டு வேளை பருகி வர குணம் தெரியும். நெஞ்சி முள் 15 கிராம் எடுத்து கால் விட்டர் நீரில் ஊற வைத்து
இறுத்து சர்க்கரை சேர்த்து பருக எரிச்சல் நீங்கும்.
No comments:
Post a Comment