Internal development?(உள்நாக்கு வளர்ச்சியா?)
*வில்வ இலை, துளசி இலை இவற்றை இடித்து தவா ஓர் குழாக்கு ராறெடுத்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி சிவந்து வரும் போது இறக்கி, இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வர வேண்டும். ஒரு ஸ்பூள் எண்னொயை வாயில் விட்டு தொண்டை வரை போய் வரும்படி கொப்பளிக்க உள்நாக்கு கதை கரைந்து விடும்.
white hair (இளநரை நீரங்க ..)
கரிசலாங்கண்ணிச் சாறெடுத்து சுத்த தீர் கவந்து இரண்டு துளி பல தெய் சேர்த்துக் குலுக்கி மூன்று மாதங்கள் உள்ளுக்கு சாப்பிட்டு வர இளநரை மறையும்,
No comments:
Post a Comment