குளிர்ச்சி பெற...
தர்ப்பூசணி பழத்தின் சிவந்த கதைப் பகுதியை சாப்பிட்டு தோனோடு ஒட்டியுள்ள வெள்ளைப் பகுதியையும் கமைத்து சாப்பிட உடல் குளிச்ச்சி பெறும்.
ஆறாத ரணங்களுக்கு..
அரசம் வேர்ப்பட்டை, எட்டி வேர்ப்பட்டை, அத்தி வேர்ப்பட்டை இவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு ஒரு வாணலியில் எழுழக்கு வேப் பெண்ணெய் விட்டு நன்கு சிவக்கும் வரை காய் வைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு ஆநாத புண்களின் மேல் தடவி வர சீக்கிரத்தில் குணமாகும்.
No comments:
Post a Comment