குதிகால் வாதத்துக்கு..
ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குதிகால் வாதம் குறைந்து குணமாகும்.
இரத்த வாந்திக்கு...
மாங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து உவர்த்தி நூள செய்து அரை ஸ்பூன் தூளுடன் தேன் சேர்த்துக் குழைத்து காலை. மாலை சாப்பிட்டு வர இரத்த வாததி குணமாகும்.
No comments:
Post a Comment