தூதுவளை (Tutuvnlam) தாவர இயல் பெயர் : Solanum trilobatum.L.
வேரும். இலைகளும் கசாயமிட்டு
கொடுத்தால் ஆஸ்துமா, இருமல்
குணமாகும். பாக்டீரியா மற்றும் கிருமிகளை
கொல்லும் தன்மையுடையது. உடலைத் தேற்றும். காமம்
பெருக்கும்.
கோழையை அகற்றி பசியைத் தூண்டும். இலைகளில் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்துப்
மலச்சிக்கலைப் போக்கும்.
பொருளும் உள்ளது.
No comments:
Post a Comment