செம்பருத்தி (Chinna Rose) ரை வியல் பெயர் : Hibiscus rosa-sinensis I.
செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டிய தைலத்தை கூந்தல் தைலமாக பயன்படுத்தலாம்.
பூக்கள் அதிக இரத்த அழுத்தம்
மற்றும் கொலஸ்ட்ராலை
குறைக்கும்.
செம்பருத்தி பூவை, தேனீர் போல் பருகினால் சளி, இருமல், மலச்சிக்கல் தீரும்.
காய்ச்சல்.
70 செம்பரத்தைப் பூ இதழ்களை நீரில் இட்டுக் காய்ச்சி குடித்து வர, சிறுநீர் எரிச்சல் குணமாகும். இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிப்பதால் இரத்த சோகை நோய் குறையும்
No comments:
Post a Comment